தொடரும் விமர்சனங்களால் விருது விழாவில் நெல்சன் சொன்ன வார்த்தை. குவியும் ஆதரவு
தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இயக்குனராக தடம் பதித்தவர் இயக்குனர் நெல்சன். இந்தப் படங்களைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட்...

