புதினா சப்பாத்தி செய்யும் முறையும்.. அதன் பயன்களும்.. வாங்க பார்க்கலாம்.
புதினா சப்பாத்தி எப்படி செய்வது என்றும் அதை சாப்பிட்டால் என்ன பலன் என்றும் பார்க்கலாம். பொதுவாக புதினாவை பயன்படுத்தி சட்னி செய்து சாப்பிடுவது தான் வழக்கம். ஆனால் அதனை பயன்படுத்தி சப்பாத்தி எப்படி செய்வது...

