கவர்ச்சி உடையில் இணையத்தை சூடாக்கிய ஐஸ்வர்யா தத்தா.. வைரலாகும் வீடியோ
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். இருப்பினும் தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க...