அர்ச்சனா பிறந்தநாளில் சாரா கொடுத்த கிப்ட்.. மகிழ்ச்சியில் கண் கலங்கிய அர்ச்சனா
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றியவர் தான் அர்ச்சனா. இவர் முதலில் ஜீ தொலைக்காட்சியில் முக்கியமான தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான...