நெல்சன் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த பிக் பாஸ் கவின்
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருப்பவர் நெல்சன் திலிப் குமார். முதல் படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருந்த இவர்...