முதல்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
தேசிய அளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது திரையுலக பயணத்தில் புதிய முயற்சியாக திகில் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். கன்னட திரையுலகின் மூலம் அறிமுகமாகி, தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகிலும்...