லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட சினேகா..!
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை தொடர்ந்து ஆனந்தம், புன்னகை தேசம் ,உன்னை நினைத்து ,விரும்புகிறேன் ,பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப்...