கண்ணம்மாவை தேடும் குடும்பத்தினர். பாரதி எடுத்த முடிவு. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மா நடக்க முடியாமல் நடந்து வர அப்போது அந்த வழியாக வரும் பாரதி...