மகிழ்ச்சியில் ஊர் மக்கள். மோசம் அடைந்த பாரதியின் உடல் நிலை.இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சௌந்தர்யா பாரதிக்கு போன் செய்து நீ சாப்பிடும் வரை நானும் சாப்பிட மாட்டேன் என...

