கண்ணம்மாவை வெறுப்பேற்றிய பாரதி. வெண்பா கொடுத்த அதிர்ச்சி. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வெளிநாட்டிலிருந்து வெண்பா ஊருக்கு வந்த நிலையில் ஷர்மிளா பாரதி கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்ல...