பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க பிளான் போடும் ஹேமா.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் சந்தேகத்தின் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இருவரையும் எப்படியாவது ஒன்று சேர்த்து விட வேண்டும் என...