மது எடுத்த முடிவு. சந்தோஷப்பட்ட சித்ரா. இன்றைய பாரதி கண்ணம்மா 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவாக வந்த சித்ரா அம்மாவுக்கு கஞ்சி ஊட்டிக் கொண்டிருக்க அப்போது வரும் மது கண்ணை...

