பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய கண்ணன். ராஜிக்காக பாக்கி எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மற்றும் பாக்கியலட்சுமி. இந்த சீரியல்கள் மெகா சங்கமம் என்ற பெயரில் இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிலையில் இன்றைய...