பாக்கயாவை திட்டிய கோபி.. எழிலின் முடிவு.. வெளியான பாக்யலக்ஷ்மி ப்ரோமோ வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளைக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்புடன் நல்லபடியாக ஒளிபரப்பாகி வருகிறது. சாப்பாட்டில் விஷயம் இருததாக பாக்கியாவை போலீஸ்...

