பாக்யாவிற்கு வந்த பிரச்சனை, செழியன்,இனியா கேட்ட கேள்வி, வெளியான பாக்கியலட்சுமி ப்ரோமோ.!!
பாக்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க சுதாகர் திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா பாக்யா வீட்டில் இருக்க சுதாகர் இனியாவை...

