பழனிச்சாமி அம்மா கொடுத்த ஷாக். அதிர்ச்சியில் கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் வந்த கோபியை பார்த்து பாக்கியா இங்கே எதற்கு வந்தீங்க என்ற கேள்வி...