பாக்கியாவின் சவால்.! ராதிகா எடுத்த முடிவு.? அதிர்ச்சியில் குடும்பம் பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பணத்துக்காக பாக்யா என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கேன் அப்போது அந்த மாமனார் இப்போவே என் கூட...