மண்டபத்திற்குச் சென்ற பாக்யா. மண்டபத்தைப் பார்த்து வாய் அடைத்துப் போன செல்வி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அத்தை மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் உள்ள அமிர்தா மற்றும் ஜெனி ஆகியோரிடம் வீட்டை...