படாத பாடு படும் கோபி, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிசாமி கடையை டெக்ரேட் செய்து அவர்கள் வந்ததும் ரிப்பன் கட் பண்ண வைத்து விளக்கேற்ற...