நடிகை சிஐடி சகுந்தலா காலமானார், அதிர்ச்சியில் திரையுலக பிரபலங்கள்
பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா காலமாகியுள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல படங்களில் நாயகியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை A.சகுந்தலா. இவர் “சி.ஐ.டி சங்கர்”என்ற முதல் படத்தில் நடித்ததால் சி.ஐ.டி சகுந்தலா...