டான்ஸ் ஆடுவது குறித்து தமன்னா சொன்ன தகவல்.!
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல...