டேஞ்சர் சோனில் நிக்சன். விஜய் டிவி எடுத்த முடிவு. உங்கள் கருத்து என்ன?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து 11 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்...