Movie Reviews சினிமா செய்திகள்குபேரா திரை விமர்சனம்jothika lakshu20th June 2025 20th June 2025மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் ஜிம் சர்ப், பல ஆயிரம் கோடி மதிப்பிலான எண்ணெய் கான்ட்ராக்டை சூழ்ச்சி செய்து பிடிக்கிறார். இதற்காக அரசியல்வாதிகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முடிவு செய்கிறார்....