வேலவன் ஸ்டோரில் ஆஃபர்களை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கிய விஜய் டிவி தங்கதுரை.!!
டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எந்த சிரமமும் இல்லை. இங்கு...

