விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய பிரியதர்ஷினி. அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பிரியதர்ஷினி. டிடி திவ்யதர்ஷினியின் அக்காவான இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் சினிமாவில் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்த...

