பாக்கியாவிடம் நன்றி சொன்ன கோபி, சந்தோஷத்தில் ஈஸ்வரி இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்கியாவிற்கு நன்றி சொல்லியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி செழியன் இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து பேசிக்...