கமிட்டான கையோடு சீரியலில் இருந்து விலகிய சரண்யா. காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனல் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களம் இறக்கி வருகிறது. சமீபத்தில் ராஜா ராணி சீரியல் புகழ் ரியா விஸ்வநாதன் நடிப்பில் சண்டக்கோழி...