கவர்ச்சி உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி. புகைப்படம் வைரல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியல் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரபல நடிகை கனிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில்...