“வடிவேலு பாம்பு போன்றவர்”: நடிகை ஆர்த்தி குற்றச்சாட்டு
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். 24ம் புலிகேசி பட பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட பல...