பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன? தீயாக பரவும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் மற்றும் வர்ஷினிக்கு ஈஸ்வரி என் கட்டாயத்தால் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததை தொடர்ந்து அமிர்தா அங்கு வர இதை...