உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியிட்ட விஜய் மக்கள் இயக்கம்.. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் முழுமையாக முடிவடைந்து விட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில்...