விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மம்மூட்டி போட்ட பதிவு
“தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்மூட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனது நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான...