மாரீசன் திரை விமர்சனம்
கைதியான ஃபஹத் ஃபாசில் சிறையில் இருந்து விடுதையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டில் வடிவேலு சங்கிளியால் கட்டப்பட்டு இருக்கிறார். வடிவேலுக்கு நியாபக...