உலக அளவில் வசூலில் மாஸ் காட்டும் ஜெயிலர்.முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து உலகம் முழுவதும் வசூல் சாதனை...