பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் விஷாலின் வீரமே வாகை சூடும் .. உற்சாகத்தில் ரசிகர்கள்
விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ள “வீரமே வாகை சூடும்” படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், பிரமாண்ட வெளியீடாக 2022 பிப்ரவரி 4...