திரையரங்கில் பாதியில் நிறுத்தப்பட்ட துணிவு. அப்செட்டில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த திரைப்படம்...