மனைவியுடன் சேர்ந்து போட்டோ சூட் புகைப்படம் வெளியிட்ட விஜய் டிவி தீனா..
நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் மனைவியுடன் சேர்ந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி தீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தீனா. இவருக்கு...