தி லெஜன்ட் படத்திற்காக ஊர்வசி ரவுத்தெல்லா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் அறிமுக நடிகராக “தி லெஜன்ட்” படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் அருள் சரவணன். இவர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஆவார். இவரது நடிப்பில் நேற்றைய தினம் வெளியான...