எதிர்நீச்சல் இயக்குனர் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம், போட்டோஸ் வைரல்
தமிழ் சின்னத்திரையில் கோலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களை இயக்கி பிரபலமானவர் இயக்குனர் திருச்செல்வம். இறுதியாக சன் டிவியில் இவர் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை உடன்...