உடல் எடையை குறைக்க உதவும் தர்பூசணி மில்க் ஷேக்..!
உடல் எடையை குறைக்க தர்பூசணி மில்க் ஷேக் பயன்படுகிறது. கோடை காலங்களில் அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த பழமாக இருப்பதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மேலும் இதனை...