உதட்டோரம் பூ.. ரித்திகா சிங் கொடுத்த கவர்ச்சி போஸ்.. வைரலாகும் புகைப்படம்
தமிழில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். இப்படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திருப்பார். ஆனால் இவர் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனையாக...