திருச்சிற்றம்பலம் படத்தின் டிவிட்டர் விமர்சனம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது திருச்சிற்றம்பலம் திரைப்படம். மித்ரன் ஜவகர் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள...

