இணையத்தில் மாஸ் காட்டும் ஜெயிலர் படத்தின் டிரைலர்..வீடியோ வைரல்
‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட...