கோபத்தில் ஜெனி அப்பா. கண் கலங்கிய செழியன். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கணேஷ் கேண்டின் வர பாக்கியா அதிர்ச்சி அடைந்து அமிர்தாவை உள்ளே போய் ஸ்வீட் ரெடி பண்ண...