பொன்னி சீரியலில் மீண்டும் மாற்றப்படும் ஜெயா காதாபாத்திரம், அவருக்கு பதில் யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பொன்னி. இந்த சீரியலில் ராஜா ராணி 2 சீரியல் புகழ் சுந்தர் நாயகியாக நடிக்க சபரி ஹீரோவாக நடித்து வருகிறார்....