ஜெஸிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. சந்தியாவிற்கு வந்த சந்தேகம்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் எல்லோரும் ஜெசித்த கர்ப்பத்துக்கு காரணம் அதுதான் என சொல்லும் அவள் ஆதியை பதில் சொல்லு வாயை...

