ரஜினி பட அப்டேட்டிற்கு தனுஷ் போட்ட பதிவு வைரல்
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

