பரபரப்பான மண்டபம்.அப்பத்தாவை தேடிய ஜனனி. இன்றைய எதிர்நீச்சல் சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஆரம்பத்திலே ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் வழிபடப்பாகி வந்த இந்த சீரியல் ஆதிரை மற்றும் அருண் கல்யாண பேச்சு ஆரம்பம் ஆனதிலிருந்து...