Healthசைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்..jothika lakshu7th June 20227th June 2022 7th June 20227th June 2022இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரும் பிரச்சனையாகி வருகிறது. இந்த பிரச்சனையை நாம் தீர்க்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதில் முக்கிய பங்கு வகிப்பது சைக்கிள் ஓட்டுதல். ஓட்டும்போது இதய...