கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு இணையத்தை கலக்கும் ஷாருக்கான் மகள் சுஹானா
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருடைய மகள் சுஹானா திரையுலகில் அறிமுகமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறைந்த வயதே ஆனாலும் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட...